கட்டுக்கதையான விவாகரத்து வதந்தி!! அதை மட்டும் இன்னும் செய்யாத ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி..
Jayam Ravi
Gossip Today
Aarti Ravi
By Jai
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஜெயம் ரவி சைரன் படத்திற்கு பின் பிரதர் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக ஜெயம் ரவி - ஆர்த்தி இருவரும் விவாகரத்து பெறவுள்ளார்கள் என்ற செய்திகள் தான் இணையத்தில் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
இரு மகன்கள் இருக்கும் நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரியவுள்ளனர் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் ஆர்த்தியின் தாயாரும் தயாரிப்பாளருமான சுஜாதாவும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அப்படி ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து செய்யவுள்ளார்கள் என்ற செய்திகள் வெளியில் வந்த நிலையில், ஆர்த்தி தன் கணவர் ஜெயம் ரவி பெயரை இன்றுவரை டெலீட் செய்யாமல் இருக்கிறார். அதுவும் மேரீட் ஜெயம் ரவி என்ற கேப்ஷனையும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.