நியூஸிலாந்தில் பாத்ரூம் கழுவினேன்.. நடிகர் அப்பாஸ்க்கு இப்படி ஒரு நிலைமையா

Abbas
By Dhiviyarajan Feb 26, 2023 01:15 PM GMT
Report

90 களில் பெண்களின் கனவுக்கண்ணனாக வலம் வந்தவர் தான் அப்பாஸ். இவர் நடிப்பில் 1996 -ம் ஆண்டு வெளியான "காதல் தேசம்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

முதல் படத்திலேயே புகழ் உச்சிக்கு சென்ற அப்பாஸ், இதன் பின்னர் பல வெற்றி படங்களை கொடுத்தார். தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் சினிமாவில் இருந்த காணாமலே போய்விட்டார். தற்போது நியூஸிலாந்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் அப்பாஸ்.

நியூஸிலாந்தில் பாத்ரூம் கழுவினேன்.. நடிகர் அப்பாஸ்க்கு இப்படி ஒரு நிலைமையா | Abbas Cleaning Bathroom In New Zealand

பாத்ரூம் கழுவினேன்

இந்நிலையில் பேட்டி இவர் பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ' சென்னையில் இருந்து என்னுடைய சொத்துக்களை விற்று நியூஸிலாந்தில் செட்டில் ஆனேன்.

நியூஸிலாந்து வந்த புதிதில் பெட்ரோல் பங்கில் வேலை செய்தேன். அங்கு உள்ள கழிவறைகளையும் சுத்தம் செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.  

நியூஸிலாந்தில் பாத்ரூம் கழுவினேன்.. நடிகர் அப்பாஸ்க்கு இப்படி ஒரு நிலைமையா | Abbas Cleaning Bathroom In New Zealand