வீட்டில் நான் இப்படித்தான் இருப்பேன்.. தனிமையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அபிராமி..

Abhirami Bigg Boss
By Edward Nov 13, 2022 11:55 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அதிக கவனம் செலுத்தியவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். மாடலிங் துறையில் இருந்து வந்த அபிராமி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அந்த படம் திரையில் வெளியாக அபிராமிக்கும் மிகப்பெரிய பக்கபலமாக அமைந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் மக்கள் ஆதரவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெற்றாரோ இல்லையோ நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் பெற்றார்.

அதன்பின் ஒருசில படங்கள் ஆல்பம் பாடல்களில் நடித்து வந்த அபிராமி இந்த ஆண்டு சிம்புவால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அபிராமி தனிமையில் தன் வீட்டில் இருக்கும் புகைப்படங்களை அப்படியே பதிவிட்டு வருகிறார். குட்டையாடையில் அவர் எடுத்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாய்ப்பிளந்து வருகிறார்கள்.

GalleryGalleryGallery