இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் பிக் பாஸ் அபிராமி.. மொத்த பட்டனை கழட்டி அந்த மாதிரி போஸ்!
Indian Actress
Viral Photos
Tamil Actress
Actress
Abhirami Venkatachalam
By Dhiviyarajan
விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அபிராமி வெங்கடாச்சலம்.
இப்படத்தை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் பாத்திமா பானு என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அபிராமி வெங்கடாச்சலம் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
நடிப்பை தாண்டி மாடலிங்கில் ஆர்வம் காட்டி வரும் அபிராமி வெங்கடாச்சலம், தற்போது சட்டை பட்டனை கழட்டி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.