அரவிந்த் சாமி வீட்டில் இருந்து அடுத்த ஹீரோ ரெடி... அவரது மகனின் போட்டோ

Arvind Swamy
By Yathrika Sep 27, 2024 11:30 AM GMT
Report

அரவிந்த் சாமி

ஒரு காலத்தில் இவரைப் போல கணவர் வேண்டும் என்று நினைக்காத பெண்களே இல்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு ரோஜா, பம்பாய், மின்சார கண்ணா என தொடர்ந்து படங்கள் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இடையில் குண்டாகி, தலை முடி எல்லாம் கொட்டி ஆளே மாறியிருந்தவர் இப்போது மீண்டும் பழைய ஸ்டைலுக்கு திரும்பியுள்ளார். 

தொடர்ந்து நிறைய வெற்றிப் படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அரவிந்த் சாமி மகனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வர அவரது வீட்டில் இருந்து அடுத்த ஹீரோ ரெடி என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். 

அரவிந்த் சாமி வீட்டில் இருந்து அடுத்த ஹீரோ ரெடி... அவரது மகனின் போட்டோ | Actor Arvind Saamy Son Photo Goes Viral