கிலோ மீட்டருக்கு சம்பளம் கேட்டு தயாரிப்பாளரை டார்ச்சர் செய்த நடிகர்.. ஓலா, ஊபர்ல கூட இவ்வளவு கேட்கமாட்டகளே..

Gossip Today
By Edward Sep 04, 2022 12:00 PM GMT
Report

சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்தில் கமிட்டாகும் நடிகர், நடிகைகள் ஒப்பந்தத்தில் வீட்டில் இருந்து ஷூட்டிங் வரை செல்லும் செலவு போடும் துணி, மேக்கப் போன்றவற்றையும் சேர்த்து தான் சம்பளத்தை பேரம் பேசுவார்கள்.

அப்படி காமெடி நடிகர் ஒருவர் கிலோ மீட்டருக்கு ரேட் கேட்டு தயாரிபாளரை புலம்ப விட்டுள்ளார்.

காமெடி நடிகராகவும் விமர்சகராகவும் திகழ்ந்து வரும் நடிகர் பாஸ்கி ஒரு கிலோ மீட்டருக்கு 20 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சமீபத்தில் நடித்த ஒரு படத்திற்காக கேட்டுள்ளார்.

ஓலா, ஊபர்ல வந்தா கூட இவ்வளவு ஆகாது என்று வேறு வழையில்லாமல் ஒப்புக்கொண்டுள்ளார் அந்த தயாரிப்பாளர்.