கொலை செய்துவிட்டு ஜெயிலில் சொகுசு வாழ்க்கை வாழும் நடிகர்

Actors
By Yathrika Aug 26, 2024 03:30 PM GMT
Report

தர்ஷன்

பிரபல கன்னட நடிகர் தர்ஷன், ரேணுகா சாமி என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தர்ஷனை தாண்டி 17 பேர் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கின் விசாரணை விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க ஜெயிலில் இருக்கும் தர்ஷனின் புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

கொலை செய்துவிட்டு ஜெயிலில் சொகுசு வாழ்க்கை வாழும் நடிகர் | Actor Dharshan Jail Photo Goes Viral

தர்ஷன் பெங்களூரு சிறையில் திறந்த வெளியில் நாற்காலியில் உட்கார்த்து அரட்டை அடித்து கொண்டு தேநீர் அருந்தும் புகைப்படம், வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

கொலை செய்துவிட்டு ஜெயிலில் சொகுசு வாழ்க்கை வாழும் நடிகர் | Actor Dharshan Jail Photo Goes Viral