இரண்டாம் திருமணத்திற்கு ரெடி பண்ணும் குடும்பம்.. மனைவியை பழிவாங்க துடிக்கும் விவாகரத்தான நடிகர்?
சினிமாவில் நடிக்க வந்த புதிதில் அதிக அவமானங்களை சந்தித்த நடிகர் தனுஷ். அதன்பின் தன் உழைப்பால் பேரும் புகழையும் சம்பாதித்தார். அது அனைத்து விவாகரத்து என்ற அறிவிப்பை வெளிகாட்டியதால் ஏகப்பட்ட விமர்சனத்தையும் சரிவையும் சந்தித்தார்.
பெரிய இடத்தை பகைத்துக்கொண்டால் இதுதான் ஆகும் என்று தெரியாமல் அந்த நடிகரின் எதிர்காலமும் ஆட்டம் கண்டுள்ளது. அதையெல்லாம் தகர்த்தெரிந்து எதையும் சிந்திக்காமல் அனைத்தையும் தகர்தெறிந்து அண்ணனுடன் கைக்கோர்த்திருக்கிறார்.
சமீபத்தில் கூட மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்து இந்த மாசத்தில் கூட பெரிய படத்தோடு போட்டிப்போடவும் இருக்கிறார். இந்நிலையில் விவாகரத்தான நடிகர் தனுஷ். இரண்டாம் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று பெற்றோர்களின் ஆசையாம்.
இதற்கான ஏற்பாடுகள் நடப்பதை அறிந்த நடிகர் பிடிவாதம் பிடித்து வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம்.
அப்படி செய்தால் உறவே வேண்டாம் என்ற நிலைக்கு வந்துவிடுவேன் என்று மிரட்டியும் இருக்கிறார். விவாகரத்துக்கு பிறகு முன்னாள் மனைவியை தன் வெற்றியால் பழிவாங்க துடித்தும் வருகிறாராம் அந்த நடிகர்.