இத்தனை கோடிக்கு சொந்தக்காரரா நடிகர் கார்த்தி.. சொத்து மதிப்பு விவரம் இதோ
Karthi
Net worth
By Kathick
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் கார்த்தி. இன்று இவருடைய பிறந்தநாள் ஆகும். திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் தங்களது வாழ்த்துக்களை கார்த்திக்கு தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் கார்த்தியின் 48வது பிறந்தநாளான இன்று அவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
அதன்படி, நடிகர் கார்த்தியின் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 100 கோடிக்கும் மேல் இருக்குமாம். இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 8 கோடி சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் விளம்பரங்களில் நடிக்க ரூ. 1 கோடி வரை சம்பளம் பெருகிறாராம். ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.