அக்கா தங்கையை திருமணம் செய்த நடிகர் கார்த்திக்.. இன்னும் பல நடிகைகளுடன் தொடர்பா?

Karthik Gossip Today
By Dhiviyarajan Mar 23, 2023 07:40 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

கார்த்திக்

80 90 களில் தமிழ் சினிமாவில் பிளே பாய் நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் கார்த்திக். இவர் 1981 -ம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த "அலைகள் ஓய்வதில்லை" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து நடிகர் கார்த்திக் பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். இவருக்கு ஆண்கள் ரசிகர்களை காட்டிலும் பெண் ரசிகர்கள் தான் அதிகம்.

அக்கா தங்கையை திருமணம் செய்த நடிகர் கார்த்திக்.. இன்னும் பல நடிகைகளுடன் தொடர்பா? | Actor Karthik Married Sisters

கார்த்திக் சினிமா வாழக்கையை தாண்டி பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். அதிலும் நடிகை ஸ்ரீபிரியா, கார்த்திக்கை ஒருதலையாக காதலித்துள்ளார். ஆனால் கார்த்திக் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் அப்போதைய பத்திரிகைகளில் வெளிவந்தது.

அக்கா தங்கையை திருமணம் செய்த நடிகர் கார்த்திக்.. இன்னும் பல நடிகைகளுடன் தொடர்பா? | Actor Karthik Married Sisters

திருமணம்

கார்த்திக் 1988 -ம் ஆண்டு ராகினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவர் முதல் மனைவி ராகினியின் தங்கையை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவருடனும் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. 

அக்கா தங்கையை திருமணம் செய்த நடிகர் கார்த்திக்.. இன்னும் பல நடிகைகளுடன் தொடர்பா? | Actor Karthik Married Sisters