VD-நடிகரை கழட்டிவிட்டு டாப் நடிகருடன் ரொமான்ஸ்!! கேரவனில் தனியாக இருக்கும் வாரிசு பட நடிகை
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார்.
கன்னட சினிமாவில் இருந்து தெலுங்கு சினிமாவில் பிரபலமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

புஷ்பா படத்திற்கு பின் நடிகர் விஜய்யின் வாரிசு படத்திலும் நடித்து தமிழ் ரசிகர்களை ஈர்த்தார். தற்போது இந்தி சினிமா வரை சென்று நேஷ்னல் கிரஸ் என்ற பெயரையும் எடுத்துள்ளார்.
இதற்கிடையில் விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் இருப்பதாகவும் ரகசியமாக மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் இணையத்தில் செய்திகள் வெளியானது.

ஆனால் இது முட்டாள் தனமான எண்ணம் என்று முற்றுப்புள்ளி வைத்திருந்தார் ராஷ்மிகா. தற்போது 27 வயதை எட்டியிருக்கும் ராஷ்மிகா மந்தனா. புஷ்பா 2 படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் நடிக்கும் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் மீது காதல் வயப்பட்டுள்ளார் ராஷ்மிகா என்றும் ஷூட்டிங்கில் இருவரும் கேரவனில் தனியாக இருப்பதாகவும் பாலிவுட் விமர்சகர் உமைர் சந்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
BREAKING NEWS: Extra Marital Affair Alert ?! #AlluArjun & #RashmikaMandanna fell in love with each other. They spotted many times together after shooting of #Pushpa2 #PushpaTheRule in Vanity Van.
— Umair Sandhu (@UmairSandu) April 7, 2023