பட வாய்ப்பு இல்லாமல் டெலிவரி பாய் வேலை செய்யும் நடிகர் மைக் மோகன்?..ஷாக்கில் ரசிகர்கள்
Mohan
Actors
Tamil Actors
By Dhiviyarajan
80, 90 களில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்தவர் தான் மைக் மோகன். சில தனிப்பட்ட காரணத்தால் சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
மோகன் நடிப்பில் இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் ஹரா என்று படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் யோகி பாபு, குஷ்பு, மொட்ட ராஜேந்திரன் எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
புகைப்படம்
இந்நிலையில் இப்படத்திற்காக டெலிவரி பாய் வேலை செய்யும் கெட்டப்பில் இருக்கும் போது வனிதா அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ புகைப்படம்.