வாரிசு நடிகைரை வளைத்து போட்ட நடிகை சோபிதா.. நாக சைதன்யா இத்தனை கோடிக்கு சொந்தக்காரா?

Naga Chaitanya Actors Sobhita Dhulipala Nagarjuna
By Dhiviyarajan Aug 08, 2024 02:00 PM GMT
Report

தெலுங்கு திரைஉலகில் உச்ச நடிகராக இருப்பவர் தான் நாகர்ஜுனா. இவருடைய மூத்த மகன் நாக சைதன்யாவும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.

கடந்த 2017ம் ஆண்டு இவர் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். எனினும், தவிர்க்க முடியாத காரணங்களில் திருமண வாழ்வில் பிரிவிதாக நாக சைதன்யா மற்றும் சமந்தா கடந்த 2021 -ம் ஆண்டு அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில் நாக சைதன்யா நீண்ட நாள் காதலியான சோபிதாவை திருமணம் செய்துகொள்ள உள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாரிசு நடிகைரை வளைத்து போட்ட நடிகை சோபிதா.. நாக சைதன்யா இத்தனை கோடிக்கு சொந்தக்காரா? | Actor Naga Chaitanya Net Worth Details

தற்போது நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனபடி, நாக சைதன்யா,ஒரு படத்திற்கு ரூபாய் 12 கோடி சம்பளமாக வாங்குகிறாராம், இவருடைய சொத்துமதிப்பு மட்டும் கிட்டத்தட்ட ரூ.154 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.