திரிஷாவுடன் அந்த முத்தக்காட்சி அப்படித்தான் இருந்துச்சி!! உண்மையை கூறிய பிரபல நடிகர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா தற்போது லியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
சில ஆண்டுகளாக மார்க்கெட் இல்லாமல் இருந்த திரிஷா, பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் அடுத்தடுத்த வாய்ப்புகள் கொட்டி வருகிறது. திரிஷா குறித்து பலர் அவரைபற்றி பகிர்ந்து கொள்வார்கள்.

அப்படி திரிஷாவுடன் ஆயுத எழுத்து படத்தில் ஜோடியாக நடித்த நடிகர் சித்தார்த் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
அப்படத்தில் கடற்கரை மணலில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு முத்தக்காட்சியில் நடித்திருப்பார்கள் திரிஷா - சித்தார்த். அந்த காட்சியால் யாரும் மகிழ வேண்டாம் என்றும் கொளுத்தும் வெயில், கடற்கரை மணலில் அந்த காட்சி படமாக்கப்பட்டது.

அந்நேரத்தில் நான் ஹீரோவாக மட்டும் இல்லாமல் அப்படத்தின் உதவி இயக்குனராகவும் இருந்தேன். கடற்கரை காட்சியில் இருவரிம் முகம் எப்படி இருக்க வேண்டும் பார்ப்பவர்களுக்கு பிடிக்கும் காட்சியாக இருக்க வேண்டும் என்று மணிரத்னம் மிகவும் சிரமம் பட்டதாகவும் கூறியுள்ளார்.
அப்போது ரொமான்ஸ் பண்ணுவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார் நடிகர் சித்தார்த். அப்படத்தினை தொடர்ந்து திரிஷாவுடன் படுமோசமாக ரொமான்ஸ் காட்சியில் அரண்மனை 2வில் நடித்திருக்கிறார் சித்தார்த்.