தென்னிந்திய திரையுலகையே ஷாக் ஆக்கிய பிரபாஸ் வீடு, இவ்ளோ வசதிகளா
Prabhas
By Karthick Raja
பிரபாஸ் இன்று இந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வந்த பாகுபலி இவரை இந்தியா முழுவதுமே கொண்டு சேர்த்தது.
அதை தொடர்ந்து சலார், கல்கி என மெகா ஹிட் படங்களை கொடுத்தார். இந்நிலையில் பிரபாஸ் தற்போது ரூ 160 கோடிகளுக்கு ஒரு வீட்டை கட்டவுள்ளாராம்.

அந்த வீட்டின் சிறப்பம்சம் கேட்டு பலரும் ஷாக் ஆகியுள்ளனர், ஏனெனில் அந்த வீட்டிற்குள்ளேயே ஒரு மினி தியேட்டர் வரப்போகிறதாம்.
அதோடு நீச்சல் குளம், ப்ளே கிரவுண்ட் என பல அம்சங்கள் அந்த வீட்டில் வரப்போவதாக கூறப்படுகிறது.
