காதலனாக பழகி அதுக்கு மட்டும் யூஸ் பண்ணிக்கிறாங்க!.. பகீர் கிளப்பும் த்ரிஷா
Trisha
Indian Actress
Tamil Actress
Actress
Rana Daggubati
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. துணை நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்த இவர் மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
பிரபல தெலுங்கு நடிகர் ரானாவை த்ரிஷா காதலித்து வந்தார். இவர்களின் காதல் திருமணத்தில் முடியும் என்று எதிர்பார்த்த நிலையில் ரானா வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இது குறித்து த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நண்பர்களாக இருந்து காதலிப்பது போல் நடித்து உடல் அனுபவித்து செல்கிறார்கள் என்று பதிவிட்டதாக பேட்டி ஒன்றில் பயில்வான் கூறியுள்ளார்.