தள்ளாத வயதில் இளம் ஹீரோயினிடம் சில்மிஷம்..அலறி அடித்து ஓடிய நடிகை

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Feb 17, 2024 04:00 PM GMT
Report

அந்த வயதான நடிகர் வாரி வள்ளல் என்று பொது வெளியில் அறியப்படுகிறார். ஆனால் அவர் பெண்கள் விஷயத்தில் மிகவும் வீக்கானவர்

இளம் வயதில் நடிகராக இருக்கும் அவருடன் சேர்ந்து நடிக்கும் சக நடிகைகளுடன் அந்தரங்க உறவில் இருந்துள்ளார். சரி அந்த வயதில் தான் அப்படி இருந்தார் என்று பார்த்தால் இப்போதும் அதே போல தான் இருக்கிறார். அட்டகாசம் தாங்க முடியலையாம். 

சின்ன வயது நடிகை சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். முதல் படமே அவருக்கு ஒரு நல்ல பெயர் வாங்கி கொடுத்து இருக்கிறது. அந்த படத்தை பார்த்த வயதான ஹீரோ, அந்த இளம் நடிகை வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

அதற்கு இயக்குனர், சார் அவுங்க ரொம்ப சின்ன பொண்ணு என்று கூறியிருக்கிறார். இருப்பினம் அந்த நடிகர் அதை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் அவர் தான் வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து எப்படி அந்த நடிகையிடம் கூறுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்த இயக்குனர், பட வாய்ப்பு என்று சொல்லி அந்த நடிகையை அழைத்து சென்று இருக்கிறார். அங்கு சென்ற பின்பு தான் நடிகைக்கு உண்மையான விஷயம் தெரியவந்துள்ளது. அந்த நடிகை அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து விட்டாராம். இனி எனக்கு சினிமாவே வேண்டாம் நான் வெளிநாட்டுக்கு போறேன் என்று சொல்லி கிளம்பிவிட்டார். இதை பல வருடங்களுக்கு பின் அந்த பாதிக்கப்பட்ட நடிகை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.