மனைவியை ஒதுக்கி வரும் நடிகர் வடிவேலு!.. அதற்கு காரணம் யார் தெரியுமா?

Vadivelu Actors Tamil Actors
By Dhiviyarajan May 23, 2023 05:11 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்தவர் தான் நடிகர் வடிவேலு. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் நாய் சேகர் ரிட்டன்ஸ் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் இப்படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனம் கொடுத்தனர்.

தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தில் முக்கியமானரோலில் நடித்துள்ளார்.இப்படம் ஜூன் 29 -ம் தேதி வெளியாகவுள்ளது.

மனைவியை ஒதுக்கி வரும் நடிகர் வடிவேலு!.. அதற்கு காரணம் யார் தெரியுமா? | Actor Vadivelu Untold Story

வடிவேலுவின் நிஜ வாழ்க்கை குறித்து பல விஷயங்கள் வெளியாகியுள்ளது. அதில் வடிவேலு மதுரைக்கு செல்லும் போது தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் செல்ல மாட்டாராம். அவர் எப்போதும் சில நண்பர்களுடன் தனி பிளைட்டில் செல்வாராம்.

அதற்கு காரணம் நண்பர்களுடன் மது அறிந்து விட்டு ஜாலியாக செல்வதற்காக மனைவியுடன் செல்ல மறுப்பதாக நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.