தமிழ்நாட்டில் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த தளபதி விஜய்யின் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
Vijay
Box office
By Karthick Raja
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மாபெரும் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும்போதே சினிமாவிலிருந்து விலகி கடந்த 2024ஆம் ஆண்டு அரசியலில் களமிறங்கினார்; இரண்டே ஆண்டில் ஆட்சியை பிடித்து தற்போது தமிழகத்தின் முதலமைச்சர் ஆகியுள்ளார்.
விஜய் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பியுள்ளன.

இந்த நிலையில், தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து ரூ. 100 கோடிக்கும் மேல் தமிழ்நாட்டில் மட்டுமே வசூல் செய்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.
- மெர்சல்
- சர்க்கார்
- பிகில்
- மாஸ்டர்
- பீஸ்ட்
- வாரிசு
- கோட்
- லியோ