அவரு மாறிட்டே இருப்பாரு.. மகன் ஜேசன் பற்றி ஓப்பனாக பேசிய விஜய்..
Vijay
Gossip Today
jason sanjay
By Jai
விஜய்
தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி இருப்பவர் தான் நடிகர் விஜய்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்துள்ள விஜய், 69வது படத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடவிருக்கிறார்.
இந்நிலையில் இணையத்தில் விஜய் குறித்த பல செய்திகள் ரசிகர்களால் பகிரப்பட்டு வருவதை போல் விஜய்யின் பழைய பேட்டி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகன் ஜேசன் சஞ்ஜய்
உங்கள் பையனுக்கு பிடித்த ஹீரோ யார் என்ற கேள்வி விஜய்யிடம் கேட்கப்பட்டது. அதற்கு விஜய் அவர் மாறிக்கிட்டே இருப்பாரு, எந்த புது படம் வருதோ அந்த படத்தின் ஹீரோவின் ரசிகராக இருப்பார்.
ஒருநாள் சூர்யாவின் ரசிகர் என்பார், மறுநாள் ஆர்யாவின் ரசிகர் என்பார், அவர் மாறிக்கிட்டே இருப்பாரு என்று மகன் ஜேசன் சஞ்ஜய் பற்றி பேசியிருக்கிறார்.