நடிகர் விஜய்க்கு பிடித்த 3 நடிகைகள்.. யார்யாரெல்லாம் தெரியுமா

Vijay Amala Nadhiya Revathi
By Kathick Sep 02, 2024 05:03 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வருகிற 5ஆம் தேதி பிரமாண்டமாக உருவாகியுள்ள GOAT திரைப்படம் வெளிவரவுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் இப்படத்தில் முதல் முறையாக நடித்துள்ளார். இதை தொடர்ந்து தன்னுடைய கடைசி படமான தளபதி 69ல் இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்க்கு பிடித்த 3 நடிகைகள்.. யார்யாரெல்லாம் தெரியுமா | Actor Vijay Favorite Tamil Cinema Heroines

நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே எந்த ஒரு பேட்டியும் கொடுப்பது இல்லை. மேடைகளில் மட்டும் பேசி வருகிறார். ஆனால், விஜய் தன்னுடைய படங்களின் ப்ரோமோஷனுக்காக விஜய் டிவி, சன் டிவி என பேட்டி கொடுத்த காலமும் உண்டு.

அப்படி ஒரு முறை பேட்டி கொடுத்த நடிகர் விஜய்யிடம் 'உங்களுக்கு பிடித்த நடிகை யார்' என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த விஜய், நடிகைகள் அமலா, ரேவதி, நதியா ஆகிய மூவரையும் தனக்கு பிடிக்கும் என கூறியுள்ளார்.

நடிகர் விஜய்க்கு பிடித்த 3 நடிகைகள்.. யார்யாரெல்லாம் தெரியுமா | Actor Vijay Favorite Tamil Cinema Heroines