நடிகையுடன் நடிகர் விஜய் நெருக்கமாக எடுத்த செல்ஃபி.. வைரலாகும் புகைப்படம்
Vijay
Rashmika Mandanna
Varisu
By Jai
வாரிசு ஷூட்டிங்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் 100 கோடி வாங்கும் டாப் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய்.

தற்போது வம்சி இயக்கத்தில் தில்ராஜு தயாரிப்பில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வருகிறது.
இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு பிஸியாக சென்று கொண்டிருக்கும் நிலையில் படத்தில் லீக் வீடியோ புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

ராஷ்மிகா செல்ஃபி
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்யுடன் நெருக்கமாக எடுத்த செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
வாரிசு என்று கூறி வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.