நம்ம கேப்டன் விஜயகாந்த் அப்பாவா இவர்... முதன்முறையாக வந்த போட்டோ
Vijayakanth
By Yathrika
விஜயகாந்த்
கேப்டன் உடல்நலக் குறைவால் இப்போது வீட்டிலேயே முடங்கியுள்ளார். ஏதாவது விசேஷம் என்றால் அவருக்கு வெள்ளை சர்ட் வேஷ்டி கட்டி கூலிங் கிளாஸ் போட்டு புகைப்படம் எடுக்க அழைத்து வருகிறார்கள்.
ஆனால் அவர் முன்பை போல இப்போது வெளியே வருவது இல்லை.
அண்மையில் அவரது வீட்டில் உறவினர்கள் அனைவரும் இருக்க விஜயகாந்த் அப்பா அழகர்சாமியின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்துள்ளது.
அந்த போட்டோக்கள் வெளியாக விஜயகாந்த் அப்பாவா இவர் என ரசிகர்கள் முதன்முறையாக பார்க்கின்றனர்.