பிரபல நடிகர் விஜயகுமார் பேத்தியின் திருமணத்திற்கு கொடுக்கப்பட்ட சீதனம்.... இவ்வளவா

Vijaykumar
By Yathrika Feb 22, 2024 09:30 AM GMT
Report

விஜயகுமார் பேத்தி

தமிழ் சினிமாவில் கோலாகலமாக சமீபத்திய் ஒரு பிரபலத்தின் பேத்தியின் திருமணம் நடந்தது. அதுவேறு யாரும் இல்லை நடிகர் விஜயகுமார் மகள் அனிதா மகளின் திருமணம் தான் படு பிரம்மாண்டமாக கோலாகலமாக விமர்சையாக நடந்தது.

திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதை மக்கள் வியந்து பார்த்தார்கள்.

கோலாகலமாக பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன் தியாவின் திருமணமும் முடிந்துவிட்டது. 

இந்த திருமணம் பல கோடி ரூபாய் செலவில் நடந்திருப்பதாகவும், 300 சவரன் நகை மற்றும் 2 பங்களா உள்ளிட்டவை தியாவுக்கு சீதனமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

பிரபல நடிகர் விஜயகுமார் பேத்தியின் திருமணத்திற்கு கொடுக்கப்பட்ட சீதனம்.... இவ்வளவா | Actor Vijayakumar Grand Daughter Marriage Gift