நடிகைகளை வைத்து மஜா ஸ்கெட்ச் போட்ட நடிகர்!! ஜெஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த சீரியல் நடிகை..
ஸ்கெட்ச் போட்ட நடிகர்
சின்னத்திரையில் இருந்து வந்த நடிகர் ஒருவர், ஒரு பெண்ணுடன் ஒரு வருடம் காதலில் இருப்பதே ஆச்சரியமான ஒன்றாம். அதற்கு காரணம் நடிகரின் சில நடவடிக்கைகள் தானாம் இப்படி இருக்கையில் நடிகரின் ஸ்கெட்ச்சில் இருந்து ஒரு சின்னத்திரை நடிகை தப்பித்துள்ளாராம். அதாவது நடிகர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன் ஒரு பெண்ணுடன் காதலில் இருந்திருக்கிறார். அந்த பெண்ணும் இந்த நடிகருடன் நெருங்கிப்பழகி வந்துள்ளார்.

பின் நடிகர் சின்னத்திரையில் காலெடி எடுத்து வைத்தவுடன், தன்னுடன் பணியாற்றிய மற்றொரு நடிகையுடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இதை தன் காதலிக்கு எதுவும் தெரியாமல் பார்த்து வந்துள்ளார். அதன்பின் எப்படியோ அவரது காதலிக்கு நடிகையை காதலிக்கும் விசயம் தெரியவர, அப்பெண்ணும் விலகிவிட்டார்.
தப்பித்த சீரியல் நடிகை
பின் மற்றொரு சீரியலில் தாவிய நடிகர் அங்கு நடித்த நடிகைக்கும் ரூட்டு போட்டுள்ளார். நடிகருக்கு அடுத்தடுத்த நடிகைகளை தன் ஆசைக்கு பயன்படுத்துவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். இப்படி இருக்கும்போது ஒரு நடிகையிடம் தனது சில்மிஷத்தை நடிகர் காட்ட முயற்சித்துள்ளார். நடிகையும் நடிகரின் வலையில் விழ, இரு நாட்கள் டிரிப் எல்லாம் போய்விட்டு வந்துள்ளார்.
இப்படி இருக்கையில் நடிகர் புது நடிகையுடன் கூத்தடிப்பதை தெரிந்து கொண்ட கழட்டிவிடப்பட்ட நடிகை, புது நடிகையை தொடர்பு கொண்டு, ஆசை தீர உடன் இருந்துவிட்டு அடுத்த பெண்ணைத் தேடிப்போய்விடுவார் என்றும் நடிகரிடம் எமோஷனல் பாண்டிங் எதிர்ப்பார்க்காமல் பழக முடியும் என்றால் பழக்கிக்கொள் என்று சொல்லம் அந்த புது நடிகையோ, இப்படி வந்து ஏமாந்துட்டேனே என நடிகரை கழட்டி விட்டுவிட்டு கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறாராம்.