குடிபோதைக்கு அடிமையாகிய வாரிசு நடிகை!! உடம்பு கெட்டுப்போக இந்த பழக்கமும் காரணமாம்..

Gossip Today Indian Actress Tamil Actress Actress
By Edward Feb 27, 2024 06:30 AM GMT
Report

சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளுக்கு எளிதாக வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. அதிலும் எப்படி ஆட்டம் போட்டாலும் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்ற மமதையால் சில வாரிசுகல் ஆட்டம் போட்டு வருகிறார்கள். அப்படி பல விருதுகளை குவித்து வந்த அந்த நடிகரின் வாரிசு நடிகை அப்பா பெயரை எப்படி டேமேஜ் செய்யமுடியுமோ அந்த அளவிற்கு டேமேஜ் செய்திருக்கிறார்.

குடிபோதைக்கு அடிமையாகிய வாரிசு நடிகை!! உடம்பு கெட்டுப்போக இந்த பழக்கமும் காரணமாம்.. | Actress Addicted To Alcohol Other Bad Habits Too

ஆரம்பத்தில் சி எழுத்துள்ள நடிகருடன் நெருக்கமாக இருந்த நடிகை ஒல்லி நடிகருடன் மும்பைக்கே சென்று ரகசியமாக ஹோட்டலில் சந்தித்து கிசுகிசுக்கப்பட்டார். திருமணம் வரை சென்ற உறவு கடைசியில் அவரையும் கழட்டிவிட்டு வேறொருவருடன் லிவிங் டு கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

சரக்கடிக்க ஆரம்பித்தவர் பார்ட்டியில் இந்த மது பத்தாது என்று கூறும் அளவிற்கு குடிபோதைக்கு அடிமையாகிவிட்டார் அந்த நடிகை. குடி போதையில் என்ன செய்கிறார் என்று தெரியாமல் மப்பு தலைக்கேறும் அளவிற்கு குடித்து வருகிறாராம்.

ஆனால் குடி போதைக்கு மட்டும் அடிமையாகாத நடிகை வேறொரு பழக்கத்திற்கும் அடிமையாகியுள்ளாராம். ஒரு நாளைக்கு பல பாக்கெட்டுக்களை ஊதித்தள்ளி சிகரெட் பழத்திற்கு அடிமையாகி இருக்கிறாரம். உடலில் அதிக பிரச்சனை வர இந்த இரண்டு கெட்டப்பழக்கம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.