சேலையில் மயக்கும் அருவி பட நடிகை அதிதி பாலன்!! இதோ புகைப்படங்கள்..
Tamil Actress
Aditi Balan
Actress
By Jai
அதிதி பாலன்
அருவி படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமான நடிகை அதிதி பாலன், சமந்தாவின் சாகுந்தலம், நானியின் சரிபோதா சனிவாரம், தனுஷின் கேப்டன் மில்லர் போன்ற படங்களில் முக்கிய ரோலிலும் நடித்து பிரபலமானார்.

சமீபகாலமாக நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ பற்றி அதிதி பாலன் மோசமாக கண்டித்தபடி ரியாக்ஷன் கொடுத்திருந்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அதிதி பாலன் தற்போது கடற்கரையில் சேலையில் ரசிகர்களை வியக்கும் வகையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.







