நடிச்ச ஒரே படத்துக்கு 4 விருது!! நடிகை அதிதி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்...

Aditi Shankar Maaveeran Viruman Tamil Actress Actress
By Edward Sep 08, 2024 05:30 AM GMT
Report

மருத்துவ படிப்பு படித்து விட்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளாக நடிகை அதிதி - கார்த்தி நடித்த விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

முதல் படமே நல்ல வரவேற்பை அளித்ததோடு அப்படத்தில் ஒரு பாடலை பாடி பாடகியாகவும் அறிமுகமாகி அசத்தினார். அப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்திருந்தார்.

நடிச்ச ஒரே படத்துக்கு 4 விருது!! நடிகை அதிதி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்... | Actress Aditi Latest Mirror Selfie Photoshoot

தற்போது நேசிப்பாயா, விக்னேஷ் காந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார்.

ஏற்கனவே விருமன் படத்தில் அறிமுகமாகி நடித்ததற்கு மூன்று விருதுகளை பெற்ற அதிதி தற்போது சிறந்த அறிமுக நடிகைக்கான Film Fare விருதினையும் வாங்கியுள்ளார்.

அறிமுகப்படத்திற்கு மட்டும் இதுவரை 4 விருதினை, பெற்றிருக்கிறார் அதிதி. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அதிதி, தற்போது மிரர் செல்ஃபியில் எடுத்த புகைப்பட்ங்களை பகிர்ந்திருக்கிறார்.

GalleryGallery