சேலையில் கிளாமரில் கலக்கும் 47 வயதான நடிகை அதிதி ராவ்..

Aditi Rao Hydari Photoshoot Tamil Actress Actress Cannes Film Festival
By Jai May 20, 2026 03:00 PM GMT
Report

அதிதி ராவ் ஹைதரி

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அதிதி ராவ் ஹைதரி. இவர் மணி ரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்து தமிழில் பிரபலமானார்.

சேலையில் கிளாமரில் கலக்கும் 47 வயதான நடிகை அதிதி ராவ்.. | Actress Aditi Rao Hydari Gold Saree Photoshoot

இதை தொடர்ந்து செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா ஆகிய படங்களில் நடித்து வந்தார். சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அதிதி ராவ், Cannes 2026 திரைப்பட விழாவிற்கு சென்று கிளாமர் ஆடையில் சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது கோல்டன் சேலையணிந்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery