தலைவிரித்து ஆட்டம் போட்ட ஷங்கர் மகள் நடிகை அதிதி!! டிரெண்ட்டாகும் வீடியோ..

Aditi Shankar Tamil Actress Actress
By Edward Aug 10, 2024 05:30 AM GMT
Report

மருத்துவ படிப்பு படித்து விட்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளாக நடிகை அதிதி கார்த்தி நடித்த விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். முதல் படமே நல்ல வரவேற்பை அளித்ததோடு அப்படத்தில் ஒரு பாடலை பாடி பாடகியாகவும் அறிமுகமாகி அசத்தினார். அப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்திருந்தார்.

தலைவிரித்து ஆட்டம் போட்ட ஷங்கர் மகள் நடிகை அதிதி!! டிரெண்ட்டாகும் வீடியோ.. | Actress Aditi Shankar Dance Video Post Viral

தற்போது நேசிப்பாயா, விக்னேஷ் காந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் அவரின் செயல்பாடுகள் இணையத்தில் வெளியாகி விமர்சிக்கப்பட்டும் வந்தது. சமீபத்தில் கூட இந்தியன் 2 படத்தின் ஆடியோ லான்சில் ஆட்டம் போட்டதை கூட கலாய்த்தனர்.

தற்போது, இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அதிதி ஷங்கர், தொட்டு தொட்டு பேசும் சில்தானா என்ற பாடலுக்கு தலைவிரித்தாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இதனையும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.