விருதுவிழாவுக்கு இப்படியா வர்றது!! சங்கர் மகள் நடிகை அதிதியின் நியூ கிளாமர் லுக்..
Aditi Shankar
By Jai
பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சங்கரின் இரண்டாம் மகள் அதிதி சங்கர் டாக்டர் படிப்பினை முடித்துவிட்டு நடிக்கும் ஆசையில் சினிமாவில் அறிமுகமாகினார்.
இயக்குனர் முத்தைய்யா இயக்கத்தில் கார்த்தி-க்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார்.

படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற அதிதி, சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் கமிட்டாகி அதற்காக 25 லட்சம் சம்பளமாக பேசப்பட்டு நடித்து வருகிறார்.
கிராமத்து லுக்கில் அறிமுகமாகிய அதிதி சமீபத்தில் அளித்த விருதுவிழா ஒன்றிற்கு குட்டையாடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.
அவர் நிகழ்ச்சி வந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் வர்ணித்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.