நடிகை அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் வீக்கெண்ட் புகைப்படம்..

Indian Actress Aditi Shankar Maaveeran Viruman Tamil Actress
By Edward Oct 04, 2024 02:30 PM GMT
Edward

Edward

Report

அதிதி ஷங்கர்

மருத்துவ படிப்பு படித்து விட்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளாக நடிகை அதிதி - கார்த்தி நடித்த விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

முதல் படமே நல்ல வரவேற்பை அளித்ததோடு அப்படத்தில் ஒரு பாடலை பாடி பாடகியாகவும் அறிமுகமாகி அசத்தினார். அப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடித்திருந்தார்.

நடிகை அதிதி ஷங்கரின் லேட்டஸ்ட் வீக்கெண்ட் புகைப்படம்.. | Actress Aditi Shankar Latest Weekend Photo Post

தற்போது நேசிப்பாயா, விக்னேஷ் காந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார்.

இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள நேசிப்பாயா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

டீசரில் கதாநாயகனுக்கு லிப்லாக் கொடுக்கும் காட்சியில் நடிகை அதிதி ஷங்கர் நடித்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. தற்போது வீக்கெண்ட்டில் எடுத்த க்யூட் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.