உடல் எடையை குறைத்து ஆளே மாறிய பிக்பாஸ் நடிகை ஐஸ்வர்யா தத்தா..

Bigg Boss Tamil Actress Actress Aishwarya Dutta
By Jai May 15, 2026 07:30 AM GMT
Report

ஐஸ்வர்யா தத்தா

கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

உடல் எடையை குறைத்து ஆளே மாறிய பிக்பாஸ் நடிகை ஐஸ்வர்யா தத்தா.. | Actress Aishwarya Dutta Recent Black Dress Photos

அதன்பின் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்ச்சியில் பங்கேற்று இறுதிவரை வந்த ஐஸ்வர்யா தத்தா, முதல் ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். அதன்பின் ஒருசில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த ஐஸ்வர்யா, பல படங்களில் நடித்து வருகிறார்.

இணையத்தில் அக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா, உடல் எடையை குறைத்து கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery