டிரான்ஸ்பெரண்ட் சேலையில் கலக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!! புகைப்படங்கள்..

Aishwarya Lekshmi Photoshoot Tamil Actress Actress
By Jai May 30, 2026 05:30 AM GMT
Report

ஐஸ்வர்யா லட்சுமி

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் ஆக்‌ஷன், ஜகமே தந்திரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

இதனையடுத்து, கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்து டாப் நடிகையாக மாறினார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் மாமன், தக் லைஃப் போன்ற படங்களில் நடித்திருந்த ஐஸ்வர்யா லட்சுமி, சோசியல் மீடியா பக்கங்களில் இருந்து விலகி இருந்து வருகிறார்.

தற்போது கட்டா குஸ்தி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery