அடக்கவுடக்கமாக இருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்-ஆ இது!! புகைப்படத்தை பார்து மிரண்டு போகும் ரசிகர்கள்..

Aishwarya Rajesh Tamil Actress Actress
By Edward Jul 19, 2024 03:30 PM GMT
Report

தொகுப்பாளினியாக தனது பயணத்தைத் தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். "காக்கா முட்டை" படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. நயன்தாராவுக்குப் பிறகு, பெண்களை மையமாகக் கொண்டு வரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அடக்கவுடக்கமாக இருந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்-ஆ இது!! புகைப்படத்தை பார்து மிரண்டு போகும் ரசிகர்கள்.. | Actress Aishwarya Rajesh Latest Modern Dress Photo

முக்கிய வேடங்களில் நடித்த "பூமிகா," "டிரைவர் ஜமுனா," "சொப்பன சுந்தரி," "ஃபர்ஹானா," "திட்டம் இரண்டு," "தி கிரேட் இந்தியன் கிச்சன்" ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

அடக்கவுடக்கமாக நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது ரசிகர்களை கவரும் வண்ணம் கிளாமர் லுக் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது இறுக்கமான ஆடையில் கிளாமர் காட்டியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.