கடற்கரையில் குட்டையாடை!! ரம்பா அளவிற்கு கிளாமருக்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!!
Aishwarya Rajesh
Tamil Actress
Actress
By Edward
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு காக்கா முட்டை, வடசென்னை, கனா உள்ளிட்ட பல படங்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.
இப்படங்களுக்கு பின் சோலோ நடிகையாக பல படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
அடக்கவுடக்கமான நடிகையாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வெளிநாட்டுக்கு அவுட்டிங் சென்றுள்ளார்.
அங்கு கடற்கரையில் குட்டையான ஆடையணிந்து இதுவரை இல்லாத கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.
You May Like This Viseo




