இரண்டாம் முறை கர்ப்பமா இருக்கிறாரா ஆலியா பட்!! வைரலாகும் புகைப்படம்..
Pregnancy
Alia Bhatt
Indian Actress
Ranbir Kapoor
By Edward
ஆலியா பட்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை ஆலியா பட். குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த ஆலியா பட், Student of the Year என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.
ஆர் ஆர் ஆர் படத்தில் முக்கிய ரோலில் நடித்த ஆலியா பட், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகிய 7 மாதத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஆலியா.
குழந்தைப்பெற்ற பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஆலியா, ஆல்ஃபா, லவ் அண்ட் வார் என்ற படங்களில் நடித்து வருகிறார்.
இரண்டாம் முறை கர்ப்பமா
தற்போது Cannes 2025 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் ஆலியா பட்டின் ஒரு புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இரண்டாம் முறை கர்ப்பமாக இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.
