இந்த கவர்ச்சி ஆடை இத்தனை லட்சமா!! உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை ஆலியா பட்..

Alia Bhatt Tamil Actress
By Edward Jan 08, 2024 05:30 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழ்ந்த மகேஷ் பட்டின் மகளாக நடிகையாக பிரபலமானவர் நடிகை ஆலியா பட். Student of the Year என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸி நடிகையாகவும் டாப் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார் ஆலியா.

இந்த கவர்ச்சி ஆடை இத்தனை லட்சமா!! உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை ஆலியா பட்.. | Actress Alia Bhatt Latest Post Viral

கடந்த ஆண்டு 2022-ல் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்தார். திருமணமாகி 7 மாதத்தில் கர்ப்பமாகி குழந்தையை பெற்றெடுத்தது கிண்டலுக்கு உள்ளானது.

குழந்தை பெற்றப் பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஆலியா பட், நடிகர்களுடன் நெருக்கமாகவும் கவர்ச்சியில் எல்லைமீறிய ஆடையணிந்தும் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து வரும் ஆலியா, தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியில் தன் கணவர் நடித்த அனிமல் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அவர் சுமார் 1.21 லட்சம் மதிப்பிலான கவர்ச்சி ஆடையில் வந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது

GalleryGalleryGallery