ஸ்கின் டோன் சேலையில் உச்சக்கட்ட கிளாமர்!! அதிரவைத்த நடிகை ஆலியா பட்..
ஆலியா பட்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை ஆலியா பட். குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த ஆலியா பட், Student of the Year என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.
ஆர் ஆர் ஆர் படத்தில் முக்கிய ரோலில் நடித்த ஆலியா பட், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகிய 7 மாதத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஆலியா.
குழந்தைப்பெற்ற பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஆலியா, ஆல்ஃபா, லவ் அண்ட் வார் என்ற படங்களில் நடித்து வருகிறார்.
Cannes 2025
தற்போது நடந்து வரும் Cannes 2025 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வரும் ஆலியா பட், தோல்நிற சேலையில் உச்சக்கட்ட கிளாமரில் சென்றுள்ளார். அவரை பார்த்த பலரும் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்துள்ளனர். Cannes 2025 விழாவில் எடுத்த புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார்.


