குளோசப் செல்ஃபியில் இப்படியொரு போஸ்!! நடிகை அமலாபால் வெளியிட்ட புகைப்படம்..
மலையாள சினிமாவில் இருந்து தமிழில் சிந்து சமவெளி என்ற சர்ச்சை படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலா பால். அப்படத்தினை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் நடித்து மிகப்பெரிய ஆதரவை மக்கள் மத்தியில் பெற்றதோடு அப்படத்திற்காக பல விருதுகளையும் பெற்றார் அமலா பால்.
அதன்பின் முன்னணி நடிகர்கள் படத்தில் ஜோடியாக நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றார். இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்த அமலா பால், சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து பிரிந்தார்.

அதன்பின் மார்க்கெட் இழந்த அமலா பால், பார்ட்டி போட்டோஷூட் என்று உல்லாசமாக இருந்தார். தற்போது மீண்டும் நடிப்பில் ஈடுபாடு கொடுத்து வரும் அமலா பால், நெருக்கமான ஆடையில்லா காட்சிகளில் நடித்தும் வருகிறார்.
சமுகவலைத்தளத்தில் தினமும் ஏதாவது ஒரு பதிவோ அல்லது போட்டோஷூட் பதிவையோ பகிர்ந்து வரும் வழக்கம் கொண்ட அமலா பால், குளோசப்பில் கிளாமர் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.