நீச்சல் குளத்தில் அந்த ஆடையில் நடிகை அமலா பால்!! வைரல் வீடியோ

Amala Paul Tamil Actress Actress
By Edward Nov 02, 2024 07:45 PM GMT
Report

அமலா பால்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை அமலா பால்.

விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமாகி வந்த இவர் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நிறைய படங்கள் நடித்து வந்தார் பிஸி நாயகியாக வலம் வந்த இவர் இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

நீச்சல் குளத்தில் அந்த ஆடையில் நடிகை அமலா பால்!! வைரல் வீடியோ | Actress Amala Paul Latest Swimpool Video Post

ஆனால் விவாகரத்து ஆனது. பின் ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்ட அமலாபாலுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

நீச்சல் குளத்தில்

ஓணம் தின ஸ்பெஷலாக அமலாபால் தனது மகனின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டிருந்தார்.

தற்போது பாலி தீவிற்கு கணவருடன் சென்றிருக்கும் அமலா பால், கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்த க்யூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

தற்போது நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் மது அருந்தியபடி எடுத்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.