விவாகரத்துக்குப்பின் குறைந்த மார்க்கெட்.. நடிகை அமலா பாலின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Amala Paul Indian Actress
By Edward Sep 23, 2022 02:15 PM GMT
Edward

Edward

Report

சிந்து சம்வெளி என்ற அடல்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து சர்ச்சையில் சிக்கியவர் நடிகை அமலா பால். மலையாள நடிகையாக தமிழில் முதல் படத்திலேயே சர்ச்சையில் சிக்கி பெயரை கெடுத்துக்கொண்டார்.

12 வருட சினிமா வாழ்க்கையும் விவாகரத்தும்

அப்படியிருக்கையில் எதார்த்தமாக இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தில் நடிக்க கமிட்டாகி சிறப்பான நடிப்பை வெளிப்படத்தினார். இதன்பின் வாய்ப்புகள் தேடி வர மலையாளம், தமிழ் என்று முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்து முன்னணி நடிகையாகினார்.

நயன் தாரா, திரிஷா ரேஞ்சிற்கு பேசப்பட்ட நடிகை அமலாபால், இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு 4 நான்கு ஆண்டு ஒன்றாக இருந்த நிலையில் கருத்து வெறுபாடு ஏற்பட விவாகரத்து செய்து பிரிந்தனர்.

விவாகரத்துக்குப்பின் குறைந்த மார்க்கெட்.. நடிகை அமலா பாலின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா? | Actress Amala Paul Net Worth 2022

மார்க்கெட் இழந்த அமலா பால்

விவாகரத்துக்கு பின் சுதந்திர பறவையாக மாறி ஆண் நண்பர்கள் சவகாசம், இரவு மது பார்ட்டி என்று உல்லாசமாக இருந்தார். இதனால் சினிமா வாய்ப்புகளை இழந்து வந்தார்.

அதன்பின் வெப் தொடர்களில் நடிகர்களுடன் நெருக்கமாக நடித்தும் ஆடை படத்தில் ஆடையின்றி நடித்தும் பரப்பரப்பை ஏற்படுத்தினார். தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து கேடவர் என்ற படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.

விவாகரத்துக்குப்பின் குறைந்த மார்க்கெட்.. நடிகை அமலா பாலின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா? | Actress Amala Paul Net Worth 2022

சொத்து மதிப்பு

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களையும் பகிர்ந்து வரும் அமலா பால் சினிமாவில் அறிமுகமாகி 12 வருடங்களாகியுள்ளது. 30 வயதான அமலா பால் இதுவரை நடித்து சம்பாதித்து பல பங்களாக்களை சென்னை, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் வாங்கியுள்ளார்.

அமலாபாலின் மொத்த சொத்து மதிப்பு 5 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் 40 கோடி அளவில் சொத்து வைத்துள்ளார் நடிகை அமலா பால். தற்போது நடிப்பதை போல் தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.