2-ஆம் திருமணமாகி இரு மாதத்தில் கர்ப்பம்... விஜய்யின் முன்னாள் மனைவி அமலா பால் வெளியிட்ட புகைப்படங்கள்..

Amala Paul Pregnancy Tamil Actress
By Edward Jan 04, 2024 12:49 AM GMT
Report

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி மைனா படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலா பால். இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து டாப் நடிகையாகினார்.

அதன்பின் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். திருமணமாகி 3 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன்பின் வாய்ப்புகள் இல்லாமல் ஊர்சுற்றி நண்பர்களுடன் பார்ட்டி என்று இருந்து வந்தார்.

2-ஆம் திருமணமாகி இரு மாதத்தில் கர்ப்பம்... விஜய்யின் முன்னாள் மனைவி அமலா பால் வெளியிட்ட புகைப்படங்கள்.. | Actress Amala Paul Pregnant Photos Post Viral

சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வந்த அமலா பால், நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நடிகை அமலா பால் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்.

GalleryGalleryGallery