படு மோசமான அரைகுறை ஆடையில் நடிகை எமி ஜாக்சன் போட்டோ

Amy Jackson
By Yathrika Apr 17, 2023 08:10 AM GMT
Report

நடிகை எமி ஜாக்சன்

தமிழ் சினிமாவில் ஆர்யா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் எமி ஜாக்சன். மதராசப்பட்டினம் என்ற படத்திற்கு பிறகு தமிழை தாண்டி, தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என கலக்கி வந்தார்.

இடையில் ஹாலிவுட் பிரபலத்தை காதலித்து குழந்தையும் பெற்றார்.

தற்போது அவரை விவாகரத்து செய்துவிட்டு புதிய காதலருடன் வலம் வருகிறார், ஆனால் அவர் இன்னும் இரண்டாவது காதலை உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் Crack என்ற படத்திற்காக அவர் அரைகுறை ஆடையில் எடுத்த போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

இதோ,

படு மோசமான அரைகுறை ஆடையில் நடிகை எமி ஜாக்சன் போட்டோ | Actress Amy Jackson Latest Insta Post