கிளாமரில் உச்சக்கட்ட தாராளம்!! விஜய் தேவரகொண்டா பட நடிகையின் புகைப்படம்..

Bollywood Ananya Panday
By Edward Apr 08, 2023 10:00 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று பிரபலமானவர்களின் வரிசையில் இருப்பவர் நடிகை அனன்யா பாண்டே. Student of the Year 2 கதாநாயகியாக நடித்து அறிமுகமாகி ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் படத்தின் கதாநாயகியாக நடித்து அனைவரையும் ஈர்த்து வந்தார்.

தற்போது டிரீம் கேர் 2 படத்தில் நடித்து வரும் அனன்யா பாண்டே கிளாமரில் எல்லைமீறி நடித்தும் வருகிறார்.

அதேசமயம் ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியான புகைப்படங்களை பகிர்ந்து மிரள வைத்தும் வருகிறார்.

பாலிவுட் போனாலே இப்படி மாறிடுவாங்க என்று கூறும் அளவிற்கு அனன்யாவின் கிளாமர் லுக் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

தற்போது பிரபல விருதுவிழா நிகழ்ச்சிகாக கிளாமரில் தாராளம் காட்டி ஆடையணிந்து வியக்க வைத்திருக்கிறார் அனன்யா பாண்டே.