பிகினி ஆடையில் கடற்கரை புகைப்படம்!! வாய்ப்பிளக்க வைத்த விஜய் தேவரகொண்டா பட நடிகை

Bollywood Indian Actress Ananya Panday Actress
By Edward Jul 26, 2023 01:00 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவரும் நடிகை அனன்யா பாண்டே. Student of the Year 2 என்ற படத்தின் மூலம் கதநாயகியாக அறிமுகமாகி, அதன்பின் ஒருசில படங்களில் மட்டும் நடித்து பிரபலமானார்.

நடித்தது ஐந்தே படத்தில் உச்சத்திற்கு சென்ற நடிகை அனன்யா பாண்டே 24 வயதில் பலருடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக இருந்தும் அவுட்டிங் சென்றும் வந்தது பெரியளவில் பேசப்பட்டது.

தற்போது பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூருடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். சமீபத்தில் கூட அவர்கள் வெளிநாட்டில் ஊர் சுற்றும் புகைப்படம் லீக்கானது.

இந்நிலையில் கடற்கரையில் பிகினி ஆடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்து இணையத்தில் பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார் அனன்யா பாண்டே.

GalleryGalleryGalleryGalleryGallery