நடிகை அனன்யா பாண்டேவின் ரீசெண்ட் அவுட்டிங் கிளிக்ஸ்..
Indian Actress
Ananya Panday
By Jai
அனன்யா பாண்டே
2019ல் வெளியான Student of the Year 2 படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் தான் நடிகை அனன்யா பாண்டே.

இப்படத்தை தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் நடித்து வரும் Call Me Bae Season 2 என்ற அமேசான் பிரைம் வெப் தொடர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
தற்போது, கேரளாவின் கோழிக்கூட்டுக்கு சென்று எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை அனன்யா பாண்டே.