நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. இதோ.
Andrea Jeremiah
Tamil Cinema
By Yathrika
ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் எத்தனையோ சினிமா நாயகிகள் உள்ளார்கள், ஒருசிலர் நடிப்பு பக்கம் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் பல நடிகைகள் நாயகியாக கலக்கினாலும் மற்ற துறைகளிலும் அசத்தி வருகிறார்கள்.
அப்படி நடிப்பு என்பதை தாண்டி பாடகியாக அசத்தி வருபவர் தான் நடிகை ஆண்ட்ரியா.
நிறைய இசைக் கச்சேரிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார், அதற்காக நல்ல வரவேற்பும் உள்ளது.
இந்த நிலையில் ஆண்ட்ரியா உள்ளாடை போடாமல் வெறும் கோர்ட் மட்டும் அணிந்து லேட்டஸ்ட்டாக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். ரசிகர்களிடம் அந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.
??? pic.twitter.com/6wXk9lplH3
— Andrea Jeremiah (@andrea_jeremiah) August 18, 2024