ஜாக்கெட் இல்லா சேலை அணிந்து கிளாமராக நடிகை ஆண்ட்ரியா க்ளிக்ஸ்

Andrea Jeremiah
By Yathrika Sep 09, 2024 10:30 AM GMT
Report

ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் நாயகியாக மட்டுமில்லாமல் பாடகியாக, சிறந்த டப்பிங் கலைஞராக தன்னை அடையாளப்படுத்தி வருபவர் நடிகை ஆண்ட்ரியா.

இவர் இப்போது படங்கள் நடிப்பதை தாண்டி நிறைய இசைக் கச்சேரிகள் தான் அதிகம் பாடி வருகிறார். 

இசைக் கச்சேரிகளில் ஒருபக்கம் பிஸியாக இருந்தாலும் போட்டோ ஷுட்கள் நடத்தி ரசிகர்களை மயக்குவதை மட்டும் தவறாமல் செய்கிறார். 

அண்மையில் ஜாக்கெட் இல்லா புடவை அணிந்து கிளாமராக போட்டோக்கள் வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் சூப்பர், செம ஹாட் என நிறைய கமெண்ட் செய்து வருகிறார்கள்.