பின்னாடி யாரும் பார்க்காதீங்க!! நடிகை ஆண்ட்ரியாவின் பேக்லஸ் போட்டோ...

Andrea Jeremiah Tamil Actress Tamil Singers Actress
By Edward Nov 25, 2024 06:15 PM GMT
Report

ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் நாயகியாக மட்டுமில்லாமல் பாடகியாக, சிறந்த டப்பிங் கலைஞராக தன்னை அடையாளப்படுத்தி வருபவர் நடிகை ஆண்ட்ரியா.

இவர் இப்போது படங்கள் நடிப்பதை தாண்டி நிறைய இசைக் கச்சேரிகள் தான் அதிகம் பாடி வருகிறார்.

பின்னாடி யாரும் பார்க்காதீங்க!! நடிகை ஆண்ட்ரியாவின் பேக்லஸ் போட்டோ... | Actress Andrea Latest Backless Photo Post

இசைக் கச்சேரிகளில் ஒருபக்கம் பிஸியாக இருந்தாலும் போட்டோ ஷுட்கள் நடத்தி ரசிகர்களை மயக்குவதை மட்டும் தவறாமல் செய்கிறார்.

அண்மையில் ஜாக்கெட் இல்லா புடவை அணிந்து கிளாமராக போட்டோக்கள் வெளியிட்டு வந்த ஆண்ட்ரியா, தற்போது பேக்லஸ் ஆடையணிந்து SNaCk இல்லாவிட்டால் பின்னால் பார்க்காதீங்க என்று கூறி ஒரு பதினை பகிர்ந்துள்ளார்.